Sunday 10 April 2011 | By: Menaga Sathia

பனீர் செய்வது எப்படி?? / How To Prepare Paneer??

தே.பொருட்கள்:பால் - 2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை:
*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
*காய்ந்ததும் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்துவிடும்,இல்லையெனில் மேலும் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*மெல்லிய வெள்ளைத்துணியில் ஊற்றி நீரை வடிகட்டவும்.பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்.
*மூட்டையாக கட்டி 2 மணிநேரம் தொங்கவிடவும்.
*நீரெல்லாம் நன்கு வடிந்த பின் பனீரை வேறொரு துணியில் வைத்து மடித்து,ஒரு தட்டின் மேல் பனீரை வைத்து அதன்மேல் கனமுள்ள பாத்திரத்தில் நீரை ஊற்றி 3 மணிநேரம் வைக்கவும்.

*பனீர் நன்கு செட்டாகியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ப்ரீசரில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

பி.கு:
எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது ப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் பனீர் இன்னும் சாப்டாக இருக்கும்.பனீர் வடிகட்டிய நீரை(அதற்க்கு Whey Water என்று பெயர்) வீணாக்காமல்  பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம்

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vimitha Durai said...

Home made recipes are always the best... Has come out perfectly...

Malar Gandhi said...

Dear,

I have some awards waiting for you at my blog. Please feel free to collect them. And I will be delighted to see your Honest 7 Facts. Happy Blogging:)

GEETHA ACHAL said...

அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு மேனகா...

Asiya Omar said...

நானும் செய்திருக்கிறேன்,ஆனால் எனக்கு துண்டு போடும் பொழுது இத்தனை அழகாக சேப் வரலை.shredded paneer ஆக வந்தது.அதன் பின்பு முயற்சி செய்யலை.எனக்கு தெரிஞ்சவங்க தண்ணீர் வடிந்த பின்பு கொஞ்சம் மைதா சேர்த்து மிக்ஸ் செய்யுங்க,அப்புறம் செட் செய்து பாருங்கன்னு சொன்னாங்க,இன்னும் செய்து பார்க்கலை.பார்க்க சூப்பராக இருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

மிக அருமையான குறிப்பு, ஆசியா சொன்னதையும் மனதில் போட்டு வைத்திருக்கிறேன்.... செய்து பார்க்க ஆசை.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு

Priya ram said...

ungaloda panneer paarkka super raa irukku. try panni paarkkaren.

Unknown said...

நானும் பன்னீர் வீட்டில் செய்து இருக்கேன் ஆனால் இதனை போல் கட்டியாக வந்ததில்லை.. மீண்டும் முயற்சி செய்கிறேன்

Aruna Manikandan said...

Paneer looks perfect dear :)

Chitra said...

Looks so perfect. :-)

Lifewithspices said...

wow it looks like store brought.. will sure try it..wen am left with excess milk..

MANO நாஞ்சில் மனோ said...

ஜெய்லானி ஜெய்லானி ஓடி வாலேய் மக்கா சூப்பரா புது அயிட்டம் பண்ணி வச்சிருக்காங்க...

மாதேவி said...

நன்றாக இருக்கிறது மேனகா.

Priya Suresh said...

Super prefect paneer, nothing will beat the homemade paneer..

Jayanthy Kumaran said...

wow..wonderful presentation menaga..very informative..:)
Tasty Appetite

vanathy said...

நல்ல இருக்கு பனீர். செய்து பார்க்க வேண்டும்.

Nithu Bala said...

Perfect Paneer Menaga..Pictures look so good..

I'm doing good Dear..How about you and Shivani Pappa?

Thenammai Lakshmanan said...

வி வாட்டர் வைத்து சப்பாத்தி மாவு பிசையலாம் என்பது எனக்கு புதுசு ட்ரை பண்றேண்டா மேனகா..:)

Gita Jaishankar said...

Hi dear, How are you? Thank you very much for the warm wishes. Take care :)

சசிகுமார் said...

அருமை

Anonymous said...

paneer nalla vanthiruku

Priya said...

perfect paneer...செய்து பார்க்க வேண்டும்.

Unknown said...

Wonderful paneer preparation! YUM!

01 09 10