Sunday 13 March 2011 | By: Menaga Sathia

பட்டாணி சுண்டல் /White Peas Sundal

தே.பொருட்கள்:

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

*பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டவும்.

*பட்டாணியுடன் வெங்காயம்+மாங்காய்+கேரட் அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

athira said...

இப்போதைய குளிருக்கு நன்றாகவே இருக்கும். அழகான சுண்டல்.

Jayanthy Kumaran said...

Looks so deliciou...talk abt comfort food..Tasty appetite

Priya Suresh said...

Woww feel like having this sundal, superaa irruku Menaga..

சசிகுமார் said...

சூப்பர் அக்கா பட்டாணி சுண்டல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Raks said...

My favorite sundal,with coconut,you could have named it as thenga manga,pattaani sundal :D

'பரிவை' சே.குமார் said...

sundal... easyyana seimuraiya irukkey...

ஸாதிகா said...

கூடவே நறுக்கிஅ மல்லித்தழை,எலுமிச்சை சாறு கொஞ்சம் கருப்பு உப்பு சேர்த்தால் செம டேஸ்டாக இருக்கும்.

Krishnaveni said...

wow, very easy and healthy sundal, superb menaga

Sarah Naveen said...

looks so so yumm!!

Vimitha Durai said...

Perfect sundal... Love it for tea...

Pushpa said...

Refreshing and healthy sundal.Delicious.

Kanchana Radhakrishnan said...

nice recipe.

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி ஜெய்!!

நன்றி ப்ரியா!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி ராஜி!!தேங்காய் சேர்க்க மறந்துவிட்டேன்..

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகா அக்கா!! ஆஹா எல்லாம் நீங்க சொல்லிய பிறகுதான் ஞாபகம் வருது.அதெல்லாம் சேர்த்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்...

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி விமிதா!!

நன்றி புஷ்பா!!

நன்றி காஞ்சனா!!

01 09 10